Posts

Showing posts from October, 2025

நூல் அறிமுகம் - 05

Image
 📖 அல் குர்ஆனிய வாழ்வைச் சுமந்த இறைதூதர் ﷺ ✍️ எழுத்தாளர்: கலாநிதி அஷ் ஷெய்க் அரபாத் கரீம் (நளீமி) 📚 வெளியீடு: நொலேஜ் பதிப்பகம்  Knowledge Publication  بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ رَبَّنَا لَكَ الْـحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ وَصَلَاةً وَسَلَامًا عَلَى مَنْ أَرْسَلْتَهُ رَحْمَةً لِّلْعَالَمِينَ وَحُجَّةً عَلَى النَّاسِ أَجْمَعِينَ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَمَنِ اتَّبَعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ أَمَّا بَعْدُ அண்ட சராசரங்கள் படைத்தவனே, விண்ணும் மண்ணும் விரித்தவனே, ஆழ்கடல் தந்தவனே, உன் முன் விழுந்தெழுந்து சுஜூத் செய்து இந்த வரிகளை துவக்குகிறேன். விண்ணகமும் மண்ணகமும் வாழ்த்தொலிக்க வந்துதித்த சத்தியத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அண்ணவர்களின் வழி நடந்த நன்னெறியாளர்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் என்றென்றும் நிலைக்கட்டும் என்றும் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.  தலைமை பீடத்திற்கு கௌரவப் பூக்களை சமர்ப்பிப்பதில் சந்தோசிக்கிறேன். அவையை அலங்கரிக்கும் அறிவுசால் ஆளுமைகள...